உலகில் மிகப்பெரிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும். மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும

கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது 1,880 கிலோ எடை கொண்டது.
|