தெரிந்துகொள்ளுங்கள் - 25




தமிழில் வெளியான முதல் செய்தித் தாள் சுதேசமித்திரன் - ஆண்டு 1881 (சுப்ரமணிய ஐயர்)

முதன்முதலில் இங்கிலாந்தில் வெளியான செய்தித்தாள் "கோரண்டோ' என்பதாகும். ஆண்டு 1621.

முதன்முதலில் இந்தியாவில் வெளியான செய்தித்தாள் "வங்காள கெஜட்' ஆண்டு 1780. 

தமிழகத்தில் வெளியான முதல் ஆங்கில செய்தித்தாள் "மெட்ராஸ் கூரியர்'. வெளியான ஆண்டு 1785. 

முதன்முதலில் மும்பையில் வெளியான செய்தித்தாள் "பம்பாய் ஹெரால்டு'. ஆண்டு கி.பி.1789.