ஆஸ்ட்ரேலியாவில் காணப்படும் காணாங் குருவி என்ற பறவையும், பிரஷ் டர்க்கி பறவையின் குஞ்சும் முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.
தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.
மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.
மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.
குரங்குக்கு இரெண்டு மூளை உள்ளது. ஒன்று கீழ் பகுதி மூளை, மற்றொன்று மேல் பகுதி மூளை, அவற்றில் ஒன்று உடலையும் மற்றது வாலையும் நிர்வகிக்கிறது.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.
ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.