ஹென்றி போர்ட் இறந்த பின் கடவுளை சந்தித்தார்.கடவுள் அவரிடம் ,''பூமியில் நான் படைத்த படைப்புகளில் உனக்கு திருப்திதானே?''அதற்கு போர்ட் சொன்னார்,''இல்லை.நான் பூமியைப் படைத்து இருந்தால் தற்போது,அதில் உள்ள பல குறைகளை நிவர்த்தி செய்திருக்கமுடியும்.உதாரணமாக,நான் முதலில் ஒரு காரைஉருவாக்கியபோது,பின்னால் செல்லக்கூடிய ரிவர்ஸ் கியர் கிடையாது.பிறகு அதை ஏற்படுத்தினேன்.அதனால் பல நன்மைகள்.ஆனால் வாழ்வை உண்டாக்கிய நீங்கள்.பல தவறுகளை செய்யும் மனிதன்,வாழ்வில் பின்னோக்கி சென்று சரிசெய்ய வழி வகுக்கவில்லை.''