''அதோ,கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிரரே அவர் தான் உன் ஆசிரியரா?''
'ஆமாம்,ஒழுங்காய்ப் படிக்கலைன்னா அறை மேல் அறை கொடுப்பார்.'
**********
''பாபு,உன்னை பல தடவை கூப்பிட்டேன்.உனக்குக் காது கேட்கவில்லையா?'
'நாலாவது தடவை கூப்பிடும்போது தான் கேட்டது.'
**********
ஆசிரியை: 'நான் அழகாய் இருக்கிறேன்.'இது என்ன காலம்?
மாணவி: அது இறந்த காலம்,டீச்சர்!
**********
ஆசிரியர்: புலி ஆட்டைப் பார்த்தது.இது என்ன காலம்?
மாணவன்: ஆட்டிற்குப் போதாத காலம்,சார்.
**********
''எந்த வேலையாக இருந்தாலும்,உற்சாகமாகப் பாடிக்கொண்டே செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.''
'அப்ப,உங்களுக்கு கொசுவை ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லுங்கள்!'