தற்போது உலகெங்கும் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலை உலகில் வாழும் அனைத்து மக்கள் மனதிலும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்குறது. குறிப்பாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவிவரும் பாதுகாப்பற்ற சூழல் ஏனைய நாட்டு மக்களை காட்டிலும் இந்தியர்களுக்கு பெறும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் ஏறத்தாழ தற்போதைய தமிழ் நாட்டு மக்கள் தொகை அளவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் தங்களது குடும்பம் சகிதமாக வசித்து வருகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இந்திய அரசுக்கு நான் ஒருத்தன் இங்க இருக்கேண்டா என்று தெரியபடுத்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று உங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் அது அவசரகால நேரத்தில் அரசு நடவடிக்கையெடுக்க வசதியாக இருக்கும்.
இந்திய அரசு இணையதள முகவரி.....