Tamil SMS
மலரும் சந்திரனும் ஒரு கவிதை முயற்சி...
பெண்கள் மலர்கள் என்றால்
ஆண்கள் சந்திரன் தான்...
சந்திரன்
எல்லா மலர்களையும்
பார்க்கிறது....
மலர்கள்
ஒரேயொரு சந்திரனை தான்
பார்க்கின்றன!
Newer Post
Older Post
Home