வணக்கம் என் இனிய சகோதர நெஞ்சங்களே....
ஒவ்வொரு நாளும் விடிவது உனக்கு வயதாவதற்க்கு மட்டுமல்ல, நீ வாழ்வதற்க்கும் தான் என்பார்கள் ஆன்றோர்கள். அதுபோல் ஒவ்வொரு வருடமும் முடிந்து மற்றொரு வருடம் பிறப்பது நமக்கு வயதாவதற்க்கு மட்டுமல்ல, நாம் வாழ்வதற்க்கும் தான்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் பறிமாறியவுடன் பெரும்பான்மையோர் கேட்பார்…… சென்ற வருடத்தில் உருப்படியாய் நீ என்ன செய்தாய் என்று? (இப்படி யாரவது என்கிட்ட கேட்டா பதில் சொல்ல முடியறதில்லை,... இதுனால அன்னைக்கு முழுவதும் நான் வடிவேலு பாணியில மூஞ்சியை மொறைச்ச மாதிரியே வச்சிக்கிட்டு இருந்தேன்னா பாருங்களேன் !).
நான் அப்படியெல்லாம் உங்களிடம் கஷ்டமான கேள்வியை கேக்கபோவதில்லை. நமக்கு இந்த வாழ்க்கை எதற்க்காக? மகிழ்சியுடன் வாழத்தானே? சென்ற வருடத்தில் எந்தனை நாட்கள் நாம் மற்றற்ட்ட மகிழ்ச்சியுடன் இருந்திருப்போம்? விரல் விட்டு எண்ணிவிடலாம் தானே? இந்த வருடத்தில் அத்தகைய பொன்னான நாட்களை அதிகப்படுத்த முயற்சிப்போமே....அதுவே போதுமானது என்பேன் நான்.

தன்னை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்பவன் உலகில் நீண்ட நாள் வாழ்கிறான், தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பவன் உலகில் உள்ளவர்களின் நெஞ்சில் யுகங்கள் தாண்டியும் வாழ்கிறான்.............,
சரி சரி முறைக்காதீங்க...... இத்தோடு உபதேசத்தை முடிச்சுக்கிறேன்.....இனி பதிவு.....
இது இந்த வருடத்திய முதல் பதிப்பு......, புன்னகையுடன் ஆரம்பிப்போமே....!
----------------------------------------------
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சு மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சு மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
----------------------------------------------
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்! (அவனனவன் பிரச்சனை அவனுக்கு !)
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்! (அவனனவன் பிரச்சனை அவனுக்கு !)
----------------------------------------------
கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க!
நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு? ? ?
நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு? ? ?
----------------------------------------------
கேள்வி: ஸ்பின் பெளலருக்கு பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார்?
பதில்: பால திருப்புற சுந்தரி
பதில்: பால திருப்புற சுந்தரி
----------------------------------------------
கேள்வி: கடவுள் காளிக்கும், குத்துச் சண்டைக்கும் என்ன ஒற்றுமை?
பதில்: நாக் அவுட்
பதில்: நாக் அவுட்
----------------------------------------------
கேள்வி: எல்.ஐ.ஸி மாடியிலிருந்து லட்டைப் கீழே போட்டால் என்னவாகும்?
பதில்: வேறென்ன ...பூந்தியாகும்.
பதில்: வேறென்ன ...பூந்தியாகும்.
----------------------------------------------
கேள்வி: பிரசவ ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
பதில்: கர்ப்பமா போகணும்
பதில்: கர்ப்பமா போகணும்
----------------------------------------------
நண்பர் ஒருவர் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தார்.. எதிரில் வந்த அவரின் நண்பன் கேட்டான்..
என்னப்பா ஆச்சு.. ஏன் இப்படி ஓடி வரே.. ?
ஒரு பெரிய எருமைமாடு என்னை துரத்துச்சுப்பா.. வடிவேலு போல ஸ்பீடை
குறைக்காம வந்துகிட்டு இருக்கேன்.. அதுவும் விடாம துரத்துது.. இடையில் ரெண்டு மூணு
தடைவை வழுக்கி கீழே கூட விழுந்துட்டேன்.. நல்லவேளை தப்பிச்சேன்..
குறைக்காம வந்துகிட்டு இருக்கேன்.. அதுவும் விடாம துரத்துது.. இடையில் ரெண்டு மூணு
தடைவை வழுக்கி கீழே கூட விழுந்துட்டேன்.. நல்லவேளை தப்பிச்சேன்..
கில்லாடிதாண்டா நீ..! நானா இருந்தா அந்த மாட்டைப் பார்த்ததும் பயத்தில கழிஞ்சிருப்பேன்..!
நானும் தாண்டா.. நான் கீழே வழுக்கி விழுந்தது பின்னே எப்படின்னு நினைச்சே..?
|