நோயாளி: டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"
டாக்டர்: இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"
நோயாளி: நீங்க என்ன சொல்றீங்க...?"
டாக்டர்: நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!
-----------------------------------------------
மற்றொருவர்: "பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?
----------------------------------------------
போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.
-----------------------------------------------
ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்?
பாபு : சொத்தையோட போகணும்
-----------------------------------------------
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான்!
-----------------------------------------------
ஒருவர்: கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?
மற்றொருவர்: கோழியினால்தான் முட்டை வந்தது
ஒருவர்: எப்படி?
மற்றொருவர்: ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை
மற்றொருவர்: கோழியினால்தான் முட்டை வந்தது
ஒருவர்: எப்படி?
மற்றொருவர்: ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை
-----------------------------------------------
ஒருவர்: அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
மற்றொருவர்: உடம்பு நல்லா இருந்தா...?"
ஒருவர்: “பிக்கப்” பண்ணக் கிளம்பிடுவாரு...!"
-----------------------------------------------
|