மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்தேன்.........
"குடை எடுத்துப்போக வேண்டியதுதானே" என்றான் அண்ணன்'
"எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே" என்றாள் அக்கா
"சளி பிடிச்சுக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு" என்றார் அப்பா
"சளி பிடிச்சுக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு" என்றார் அப்பா
தன் முந்தானையால் என் தலையை துவட்டிக் கொண்டே திட்டினாள் அம்மா
என்னையல்ல ….. மழையை !"
"இந்த சனியன் பிடிச்ச மழை என் மகன் வெளியே இருக்கும் போதா பெய்யணும்" என்று..........!
|