பொது அறிவு - தெரிந்துகொள்ளுங்கள்


பெண்டியம் சிப், ஒரு வினாடிக்கு 5 இலட்சம் கணக்கீடுகளைச் செய்யும்.

தினந்தோறும் உலகம் முழுவதும் 16 ஆயிரம் கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றுள் 97% தேவையற்றவை.

ரத்த அணுக்களின் அளவேயுடைய கிட்டார் கருவியை நனோ தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது உருவாக்கியுள்ளனர்.

லகம் முழுவதிலும் தற்போது சுமார் 100 கோடி கணனிகள் உள்ளன.

பார்கோட் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் பொருள், பபிள்கம்

ணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் வீடியோக்களில், 20% இசை தொடர்புடையதாக உள்ளன.

முதன் முறையாக கைத்தொலைபேசியில் வைரஸ் தொற்றிய ஆண்டு 2004, வரலாற்றில் இடம் பிடித்த அந்த வைரஸின் பெயர் காபிர்ஏ.

வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்க வைக்கும் போது நீருக்குச் சுவையூட்டும் வாயு வெளியேறிவிடுவதால் தான்.

ன்றுக் கொன்று முரண்பட்ட இரு வெவ்வேறு வாசனைகளை ஒரே நேரத்தில் மூக்கினால் உணரமுடியாது.

ண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.

ரத்தத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிட ஆறு மடங்கு அதிகம்.