விபத்தில் கால் முறிந்து வந்தவரிடம் டாக்டர்,''ஒரு வாரத்தில் உங்களை நடக்க வைப்பேன்,''என்றார்.அப்போது அங்கிருந்த காயமுற்றவரின் நண்பர் ஒருவர் ஒரு வாரம் கழித்து அவரைப் பார்க்க வந்தார்.''என்ன,டாக்டர் சொன்னபடி உங்களை நடக்க வைத்து விட்டார் போலிருக்கிறதே!''என்று மகிழ்ச்சியில் கூவினார்.நோயாளி சொன்னார்,''எனக்கு இப்போது நடப்பதைத் தவிர வேறு வழியில்லை.டாக்டருக்கு பீஸ் கொடுக்க என் காரை விற்று விட்டேன்,''
**********
ஒரு நோயாளி டாக்டரிடம்,''எனக்கு கை வலிக்கிறது:வயிறு வலிக்கிறது: தோல் பட்டை வலிக்கிறது:தலையும் வலிக்கிறது.''என்றார்.டாக்டர் தன்னிடம் இருந்த சிறு சுத்தியல் கொண்டு அவர் மூட்டல் தட்டி சோதனை செய்தார்.''இப்போது எப்படி இருக்கிறது?''என்று கேட்டார்.நோயாளி சொன்னார்,''இப்போது மூட்டும் வலிக்கிறது.'
**********
''டாக்டர்,எனக்கு ரொம்ப டல்லாக இருக்கு.யாரோடாவது சண்டை போடுகிற அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்க ஏதேனும் மருந்து கொடுங்களேன்,''என்று கேட்டார் ஒருவர்.டாக்டர் சொன்னார்,''கொஞ்சம் பொறுங்கள் பில் தருகிறேன்.உங்களுக்கு தானே அந்த மூட் வந்து விடும்.''