இந்திய விமானப்படை அருங்காட்சியகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக், ஏவிய நாடு ரஷ்யா.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பாய்.
நோபல் பரிசு ஆல்பிரெட் நோபல் என்பவரின் நினைவாக 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது
இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற முதல் நபர் சுல்லி புருடோம்மே இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.
நமது இரவீந்தரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1913-ம் ஆண்டு பெற்றார்.
உலக பொதுமறையாம் திருக்குறள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன்.
ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் சித்திரப் பாவை.
பெரிய புராணத்திற்கு சேக்கிழார் சூட்டிய பெயர் திருத்தொண்டர் புராணம்.
புனைப் பெயர் சூட்டும் பழக்கம் தோன்றிய முதல் நாடு சீனா
ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தவர் கிரேவில் பிராட்ஷா
தும்மலின் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 100 மைல்.
மலேசியாவின் தேசிய கனி பப்பாளி
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் நாடுதான் பரிசாக வழங்கியதாம்
இங்கிலாந்து நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை நிழல் பிரதமர் என்று அழைக்கின்றனர்.
|